எண்ணங்களே வாழ்வு
உன் மனதில் எழும் எண்ணங்கள் தான் வெளி உலகின் சூழ்நிலைகளாக அமைகின்றன
புறவாழ்வில் உனக்கு நேர்ந்திடும் கெட்ட சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டுமானால் உனது உள் மனத்து எண்ணங்களை சீர் செய்தே ஆக வேண்டும்
நெல்சன் மண்டேலா
“நல்ல மூளையும் ஒரு நல்ல இதயமும் இணைவது சால சிறந்தது ”என்கிறார்
எண்ணங்களை மாற்றாமல் உன் வாழ்வில் வசந்தம் வராது
இவ்வுலகில் வாழும் நாம் எல்லோரும் மகிழ்வுடனும் சந்தோஷமாகவும் வாழ விரும்புகிறோம். அப்படியென்றால் அதற்கேற்ற எண்ணங்களை நம் மனதில் விதைத்து, வளர்த்து கண்காணித்து பலன் பெற கூடாது
விஷயம் எளிதாக இருக்கும்போது நாம் ஏன் நம் குழந்தைகளுக்கு இதனை கற்றுத் தந்து அவர்களின் எண்ணங்களை மாற்றி உலகையே மாற்ற கூடாது
அவர்களின் கல்வித்திட்டத்திலேயே இதற்கான வழியினை நாம் நிச்சியம் செய்ய வேண்டும்
அப்படி செய்வதால் அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் வரும்
தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருந்தாலே போதும் எல்லாம் நன்மையாக நடக்கும்
நல்ல நல்ல எண்ணங்களை விதைத்து நல்லவற்றை அறுவடை செய்வோம்...


எண்ணங்களை வரவேற்கிறோம்
ReplyDelete