பங்குவர்த்தகமோ பொருட் வர்த்தகமோ நல்ல பொன் முட்டை இடும் வாத்துகள்
அவற்றை நாம் சரியாக மேய்த்து கட்டி காப்பாற்றினால் தினமும் பல முட்டைகளை இட்டு நம்மை வளப்படுத்தும்
அதனை அப்படி செய்யாமல் வயிற்றை கிழித்து எடுத்துக்கொள்ள எண்ணினால் ஓன்றுமே இருக்காது
நல்ல வழியில் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ள துறை இது
படித்து அறிந்துக்கொண்டு, தக்க முறையில் செய்தால் வளம் கொழிக்கும்
புரிந்து கொள்ளாமல் தவறாக கையாண்டால் நிச்சியம் கைகளை சூட்டுவிடும்
தோல்விகளும் வரும் வராது என்பது இல்லை ஆனால் அவற்றை எப்படி குறைப்பதெனை நாம் அறிய வேண்டும்

படிப்போம் செயல்வடிவம் கொடுப்போம் வெற்றி பெறுவோம்

0 comments:
Post a Comment